Wild Elephants

img

கடையநல்லூரில் காட்டு யானைகள் அட்டகாசம்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் பெரியாற்று படுகையில் இரண்டு ஆறுகள் சந்திக்கும் கருஞ்சினாபேரி பகுதி யில் விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்கள் ஏராளமாக உள்ளன